மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்..
   
  வராகி சித்தர்
  சித்தர் சன்னதி
 

1  திருமூலர் - சிதம்பரம்.
2  போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3  கருவூர்சித்தர்கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4  புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5  கொங்கணர் - திருப்பதி, திருமலை
6  மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7  வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8  சட்டைமுனி சித்தர்திருவரங்கம்.
9  அகத்தியர்திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10  தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11  கோரக்கர்பேரூர்.
12  பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13  சிவவாக்கியர் - கும்பகோணம்.
14  உரோமரிசி - திருக்கயிலை
15  காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16  இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17  குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18  பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19  புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20  திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21  அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22  நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23  இராமதேவ சித்தர் - அழகர் மலை
24  மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25  புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26  காசிபர் - ருத்ரகிரி
27  வரதர் - தென்மலை
28  கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29  தன்வந்தரிவைத்தீஸ்வரன் கோவில்
30  நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31  காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32  விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33  கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34  கமல முனி - ஆரூர்
35  சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36  சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37  காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38  வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39  அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40  பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41  வள்ளலார் - வடலூர்.
42  சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43  சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44  ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45  ராகவேந்திரர் - மந்திராலயம்.
46  ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47  குமரகுருபரர் - காசி.
48  நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49  ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50  ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51  சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு
52  ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53  பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54  யுக்தேஸ்வரர் - பூரி.
55  ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56  ஆதி பராசக்தி திருகோவிலில்  சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57  கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58  சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59  குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து  கி.மி.
60  ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61  பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில்
62  குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63  முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64  இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65  அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66  பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67  மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68  சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69  ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70  வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71  சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72  சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73  கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74  நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75  அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76  சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே  மைல் தொலைவில் உள்ளது.
77  சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78  சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79  ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80  அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81  மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82  கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக
83  பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.அமைந்து உள்ளது.
84  கதிர்வேல் சுவாமிகள்ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85  சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86  தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87  தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88  ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89  வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90  லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91  மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92  சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93  யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94  கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95  தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96  நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97  போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98  அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99  வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100  தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர்
101 திருக்கோவிலில் உள்ள  சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம்
102  மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து  கி.மீ. தொலைவில் உள்ளது.
103  குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
104  வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
105  பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
106  குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
107  பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
108  மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
109  பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம். 

 
  Today, there have been 4 visitors (4 hits) on this page! View Full Moon Day Time table  
 
மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free